இன்பம்

உன் பார்வைதான்
நான் உறங்காமல் இருக்க ஒரே காரணம்

நீ எங்கிருந்து வந்தாயடி இப்படி பார்க்கிறாய்
உன் பார்வைக்கு தர்க்கம் கிடையாதா?

அம்பில் அகப்பட்ட வெண் புறாவாய்
துடிக்கிறேன் நான் உன் பார்வையில் அகப்பட்டு

அதுவும் இன்பம்தான் அம்பாக நீ இருப்பதால்
என் அன்பே.

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (1-Aug-12, 3:41 pm)
Tanglish : inbam
பார்வை : 174

மேலே