பேஸ் புக்

இருபது இஞ்சில்
திரையில்
இருந்து கொண்டு..

இருக்கும்
அனைவரையும்...

தானே.. தனியே
சிரிக்க
சினங்கொள்ள..
துன்பப்பட
இன்பப்பட
தூக்கத்தை பறித்து
தூக்கத்தை கொடுத்து..
அங்கிகாரம் கொடுத்து
அங்கிகாரம் பறித்து
ஆணவம் கொடுத்து
ஆணவம் அழித்து
குனியவைத்து
நிமிர வைத்து..


ஆட்விக்கும்
சர்வதிகாரனோ.....???


எழுதியவர்....

மஹாதேவன்...

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (1-Aug-12, 3:51 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 276

மேலே