வண்ணத்துபூச்சி.

எத்தனை பூக்களை
கற்பளிக்கிறது தினம் தினம்
வண்ணத்துபூச்சி....

- ராஜேஷ் குமார்

எழுதியவர் : ராஜேஷ் குமார் (2-Aug-12, 12:14 am)
சேர்த்தது : rajesh venket
பார்வை : 371

மேலே