கால மருந்து

காலம் எனும்
மருந்திற்காக
காத்திருக்கிறேன்...

கள்வா!
உன் நினைவெனும்
காயம் ஆற...!?

எழுதியவர் : பிரின்சஸ் தென்றல் (2-Aug-12, 9:14 am)
Tanglish : kaala marunthu
பார்வை : 175

மேலே