நாளைய பொழுதும் உன்னோடு
நானும் நீயும் வாழ்ந்திட
நாளையப்பொழுதும் பிறந்திடும்
என்று
இன்றைய பொழுதையும்
உன் நினைவுகளோடு இனிமையாய்
நகர்த்தினேன் - உன் மடியில் என்னவளே !
நானும் நீயும் வாழ்ந்திட
நாளையப்பொழுதும் பிறந்திடும்
என்று
இன்றைய பொழுதையும்
உன் நினைவுகளோடு இனிமையாய்
நகர்த்தினேன் - உன் மடியில் என்னவளே !