” மௌனம் “

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறன்…
ஆனால் உன்னிடம் பேசும் போது மட்டும்…
முந்தி கொள்கிறது …..
என் ” மௌனம் “

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (3-Aug-12, 1:13 pm)
பார்வை : 475

மேலே