சொல்வேன் உன்னிடம்

முதல் சந்தோஷமோ கடைசி துக்கமோ....
முதலில் சொல்வேன் உன்னிடம்.....
புதிதாய் பிறந்த பட்டாம்பூச்சியோ.....
நேற்று விட்ட கண்ணீரோ.....
உனக்காய் வைத்திருப்பேன்.....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (3-Aug-12, 1:40 pm)
Tanglish : solven unnidam
பார்வை : 513

மேலே