புனைபெயர்

உண்மைக்கும்
உணர்வுக்கும்
உரிமைக்கும்
உயிருக்கும்
என
அத்தனை
உயிர் சொற்களுக்கும்
புனை பெயர்
வைத்தால்
உன்
பெயரை தானடி
வைப்பேன்
உமா என்று

எழுதியவர் : (3-Aug-12, 5:30 pm)
பார்வை : 142

மேலே