நகைச்சுவை கலைஞன்!!!
முதுகுக்கு பின்னால்
முடிவில்லா சோகம் இவனுக்கு இருக்க
சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறான்..
பிறரின் சிரிப்பில் ,
இவன் கண்ணீர் மறைவதற்கும்!!!
ஒரு வேளையாவது இவன் வீட்டில்
உலை கொதிப்பதற்கும்!!!
முதுகுக்கு பின்னால்
முடிவில்லா சோகம் இவனுக்கு இருக்க
சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறான்..
பிறரின் சிரிப்பில் ,
இவன் கண்ணீர் மறைவதற்கும்!!!
ஒரு வேளையாவது இவன் வீட்டில்
உலை கொதிப்பதற்கும்!!!