தமிழீழம் நம் பிறப்புரிமை...!!!
கண்ணீர்விட்டா வளர்த்தோம் ?? எம்
தமிழ் ஈழ விடுதலை வேள்வியை....
குருதிஎனும்...செந்நீர்
கொண்டல்லவா வளர்த்தோம் .. !!!
வீழ்ந்தாலும் ..வீரமிக்க ..
வித்தாய் வீறுகொண்டு மீண்டும் எழுவோம் ...
தொடர்ந்து போராடுவோம்..இது
தோல்வி அல்லவே ...விடுதலை வேள்வியிலே
தொய்வான சிறு பின்னடைவே ....!!!
சீறிப்பாயும் ..செம்மறவர் தமிழினமே ...
சிந்தையில் விடுதலை நெருப்பை சூடுவோம்..
சிங்களவன் சிரமறுத்து தமிழ் ஈழத்தை ..
சரித்திரம் படைத்து மீட்டெடுப்போம் ...எம்
தாய்த்தமிழ் உறவுகளே ..
தன்மான தமிழர்களே ..
தறிகெட்டுப் போன சாதி..மத சகதியில் ..
தவழ்ந்து கிடந்தது போதும் ...
தமிழன் என்ற ஒற்றை மந்திர சொல்லினுள் ..
தடம் பதிப்போம் ...!!!
தமிழனுக்கென ஒரு தாய்நாடு ..அது எம்
தாய்த்தமிழ் ஈழநாடு ...என்று நம்
தலையாய கடமையை செய்துமுடிப்போம் ...
புரட்சி எப்போதும் வெல்லும் ..அதை நாளை
புதிதாய் மலரப்போகும் ...நம்
புண்ணிய பூமியான தமிழீழம் சொல்லும்....!!!
வாழ்க தமிழ்.
வெல்க தமிழீழம் ....!!!