காணவில்லை !

விழுந்து போன
என்னை எழுந்து போக
சொன்னவளிடம்
இழந்து போனேன் என்னை !
சத்தமேதுமில்லாமல் - நான்
தொலைந்து போனேன்,
கண்டுபிடித்து கொடுங்கள்
எனக்கே என்னை !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (4-Aug-12, 6:54 pm)
பார்வை : 256

மேலே