கிழவியின் கிறுக்குத்தனம்
ஒரு ஊரில் திருடர்கள் நடமாட்டம் சற்று அதிகம்...!!
மின்சாரம் 8 மணி நேரத்திற்கு துண்டிக்கப் படுகிறது அவ்வூரில்..!! தினசரி தூங்கும் போது தலையனைக்கு அடியில் அனைத்து பெண்களும் ,ஆண்களும் கத்தியினை வைத்துக் கொண்டு உரங்குவர் காரணம் திருடர்கள்...!!ஒரு வயதான மூதாட்டியும் அவள் கணவனும் அவூரில் வசித்து வந்தனர்..!!ஒர் நாள் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப் பட்டது..!! மூதாட்டியின் கணவன் மெழுகுவர்த்தியை தேடிக் கொண்டிருந்தார்..!! தன் கணவன் மெழுகுவர்த்தி தேடுவதை அறியாத கிழவி திருடன் என நினைத்து கத்தியால் குத்திவிட்டாள்..!! திருடனை தீர்த்துக் கட்டியதாக கருதிய கிழவி கூச்சலிட்டு ஊர் மக்கள் அனைவரையும் வரவழைத்தாள்,,!!வெளிச்சத்திற்கு கொண்டு சென்று அவ்வுடலைப் பார்த்தனர் ஊர் மக்கள்.. பின்பு தான் தெரிய வந்தது அக்கிழவி தன் கணவனை கொன்று விட்டாள் என்று..!! அன்றிலிருந்து அக்கிழவி கையில் கத்தியை ஏந்தியவாரே ஊரை வலம் வந்து கொண்டிருக்கிறாளம்....!! வாருங்கள் சென்று பார்த்து வருவோம்...!!