என் உலகமே என் உலகமே

உப்பு சொன்னதாம்
சூரியனைப் பார்த்து
எனக்கு கண் கூசுகிறது
என்று!

அதற்கு
சூரியன் உன்னைப்
பார்த்தால்தான் எனக்கு
கண் எரிகிறது
என்று!

எழுதியவர் : செயா ரெத்தினம் (5-Aug-12, 6:20 pm)
பார்வை : 224

மேலே