தகுதிப் பட்டியல்....

தோற்றுப்போவதர்க்கான எந்த தகுதியும்....
என் காதலுக்கு இல்லை....
ஆனாலும் தோற்றுப்போனது பெண்ணே....
உன் அப்பனின் தகுதிப் பட்டியலில்
அந்த பாழாய் போன சாதியும் சேர்ந்ததால்....

எழுதியவர் : துளசி தாசன் (6-Aug-12, 11:49 am)
பார்வை : 204

மேலே