எல்லாம் அழகு

கண்களால்
காண்பது அல்ல அழகு

மனதால் உணர்வதே
உன்னதமான அழகு

நிலா அழகு தான்
கறைகளோடு அதனை - நம்
மனம் ஏற்று கொண்டதால்......

எழுதியவர் : Meenakshikannan (6-Aug-12, 6:21 pm)
Tanglish : ellam alagu
பார்வை : 224

மேலே