பள்ளி கூடமும் ஆய்வு கூடமும்
பள்ளி கூடமும் ஆய்வு கூடமும்
தமிழகத்தில் உள்ள பல மெட்ரிக் பள்ளிகளில்
ஆய்வுகூடம் இல்லை.
ஆய்வுக்கூடம் இருந்தாலும்
குடிசை அளவு கூட வசதி இல்லை.
பெரிய அளவு ஆய்வுக்கூடம்
இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில்லை.
கேட்டால் உங்களுக்கு வேண்டியவை மதிப்பெண்
தேற்றத்தை மட்டும் படியுங்கள் என்கிறார்கள்.
ஆனால் விளம்பரம் மட்டும் புதிது புதிதாய்
வந்துகொண்டேயிருக்கும் செய்தித்தாள்களில்!