வானவில்

வானவில் போல மனதில்
அலை மோதும்
ஆசைகள்
நிறைவேறா ஆசைகள்
மனிதனோ கனா காணும்
ஆசைகள்
எல்லா
ஆசைகளும் வானவில் போல
வந்து
வந்து போகும்
வண்ணகளாக
கனவு
நனவகுமா?

எழுதியவர் : (7-Aug-12, 10:36 pm)
Tanglish : vaanavil
பார்வை : 179

மேலே