உன்னோடு நட்பு.........

எனக்கு என்ன ஒருமுறை
மட்டும்தான் மனித பிறவியா?
பிறகு எப்படி
நான் அடுத்த பிறவியிலும்
உன்னோடு நட்பு கொள்ள முடியும்?

எழுதியவர் : சாந்தி (7-Aug-12, 11:11 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : unnodu natpu
பார்வை : 127

மேலே