நாணல் நாணுதாம்...!!!

நாணமே தெரியாத...
...
நாணல் - நாணும்போது...!!!
நாணம்கொண்ட, நலவான்களே...!!!
நா, நய, வார்த்தைகளால்...
நானக்கும், நானக்குமேன்றுபேசி...!!!
வீனுக்கும் - வீனுக்கு
தள்ளி விட்டாயே... எம்
மானிடனை...!!! இது
முறையா...?(சீனி)