காதலின் தண்டனை ....

உன் நினைவுகளின் சிறையில் அடைபட் ட என் உயிருக்கு......
உன் மௌனங்களால் கொடுத்தாய் ஆயுள் தண்டனை....
கொடுத்திடாதே மரண தண்டனை இல்லை எனும் வார்த்தையால்....

எழுதியவர் : (8-Aug-12, 12:24 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 261

மேலே