அற்பமான ஒன்று புகைப்பான்!

நம்மில் மிதக்கும் அற்புதமான ஒன்று உயிர்!
நம்மை சூடேற்றும் அற்பமான ஒன்று புகைப்பான்!

நீ அதை புகைக்க புகைக்க
நுரையீரல் கொதிக்கும்
கொதிநிலை உயர உயர
பொங்கி வரும் நிலையில்
உயிர் வழிந்து உன்னை விட்டு வெளியேறும்!!!!!!!
உணராயோ இளைஞா
விடுவாயோ புகைப்பானை.........

-சுதாகண்ணன்

எழுதியவர் : சுதாகண்ணன் (8-Aug-12, 11:24 pm)
பார்வை : 166

மேலே