ஓம் அல்லா ஜீசஸ்

சமயம்
சாதி
மதச் சின்னங்கள்
அண்டை வீட்டுப் பூசல்
உழைப்பவரை ஏவுதல்
கோயிலுக்குப் பொருள் கொடுத்தல்
வீணற்கு பணிதல்
இவை எல்லாம் இழிவு நிலையின்
ஊன்றுகோல்கள்
சமுதாய மக்களுக்கு!

இவையெல்லாம் மாற்றம் பெற
ஒற்றுமைப்பால் வார்த்தால்தான்
பிறக்கும் மனித நேயம்
மாறுபடாமல்....!

எழுதியவர் : செயா ரெத்தினம் (11-Aug-12, 4:00 am)
பார்வை : 234

மேலே