திருட்டு காதலி...



நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்....

என்னை
கொள்ளை கொள்ள போகிறாய் என்று...

கண்டும் காணாதவனை போல
நான்!

உன்னை
கையும் களவுமாய் பிடிக்க!

எழுதியவர் : ரசிகன் (6-Oct-10, 5:12 pm)
சேர்த்தது : Rasigan
Tanglish : thiruttu kathali
பார்வை : 324

மேலே