விட்டு கொடுத்தல்

உன் சந்தோஷத்தின் விலை
என் காதல்
விற்று விட்டேன் என் சந்தோஷத்தை ...

எனக்கு கிடைக்காதது உனக்கு கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் ..

எழுதியவர் : Nithra (11-Aug-12, 8:27 pm)
பார்வை : 463

மேலே