மறக்க வேண்டும் உன்னை

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து…
என் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை
இப்பொழுது எல்லாம் உன்னை மறக்க
வேண்டுமென்று நினைக்க
மறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.

எழுதியவர் : (28-Feb-10, 9:51 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 2115

மேலே