என்னவள்!

யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!

எழுதியவர் : (28-Feb-10, 8:53 pm)
பார்வை : 2112

மேலே