வழித்துணை

கடிவாளம் இல்லாமல் ஓடுகிறது காலம்

களவாட முடியாத உன் நினைவுகளும்
என்னுடன் பயணிக்கிறது .

எழுதியவர் : Nithra (12-Aug-12, 6:43 pm)
பார்வை : 159

மேலே