நிலவு கண்களுக்கு......

சுழன்று உருளும்
உன் நிலவு கண்களுக்கு
என்ன ஆனது?
என் அன்பே?
இதனை சோகத்தில்?
அங்கும் அம்மாவாசையா?

எழுதியவர் : சாந்தி (13-Aug-12, 10:50 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : nilavu kankaluku
பார்வை : 130

மேலே