காதலி

கைபட்டால்
முகம் சுளிப்பவள்
தோழி
என் கைபட்டால்
முகம் சிவப்பவள்
காதலி

எழுதியவர் : (14-Aug-12, 4:43 pm)
சேர்த்தது : m arun
Tanglish : kathali
பார்வை : 155

மேலே