உழவனுகாக....

மழை பொய்ப்ப்பதால்
காய்வது இந்த
மண் மட்டும் அல்ல ...........

பாழாய் போன இந்த
கிழட்டு உழவனின்
வயிறும் கூடத்தான்..........

எழுதியவர் : சுழியம் வெற்றிவேல் (14-Aug-12, 6:41 pm)
பார்வை : 123

மேலே