உன் முகத்தை......
உன்னை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
ஒரு முறை என்னை பார்க்கவிடு
பார்த்து கொள்கிறேன்
அதில் இருந்து
தனி அழகு மிஞ்சும்
உன்முகத்தை
நான் என் மன காகிதத்தில்
பிரதி எடுத்து வைத்து கொண்டு
இனி வரும் நாட்களில் பார்த்து பார்த்து
மகிழ்வேன்
ஆனால் இப்போது ஒரு முறை மட்டுமாவது
பார்க்க விடு