நீ காதலிக்க வில்லை
உள்ளம் உனக்குள் ஒளிந்திருந்து அழுகின்றது ..... .
நீ அவளுடன் சிரித்து மகிழ்கின்றாய் ,,,
. .
காதல் உலகில் கதவு மூடப்பட்டு விட்டது .... .
உள்ளம் கதறி அழுகின்றது உள்ளம் உன்னைi காதலித்த நாளில் இருந்து.....
உள்ளம் பொறுப்பதில்லை எவ்வளவுதான் நினைத்தாலும் ..
கவலை ஓயவில்லை எவ்வளவுதான் அழுதாலும் .... .
நீ காதலிக்க வில்லை ..நான் காதலித்தாலும்
உள்ளம் காதலில் மூழ்கின நாளில் இருந்து,,,,..
உள்ளம் ஏற்பதில்லை நீ இல்லையென்று
உன்னை சந்தித்தாலும் கவலை குறைய வில்லை...
நீ அவளை பிரிய வில்லை காதலித்த நாளில் இருந்து ...
உள்ளம் அழுகின்றது உன்னை காதலித்த
நாளில் இருந்து
இல்முன்னிஷா நிஷா