விடியுமா ?
வெற்றி
விழியோடு
புன்னகை
இதழோடு
நிலவு
விண்ணோடு
காதல் தொடரும்
மாலை உறவோடு
சுதந்திரம்
இரவோடு
விடியுமா
ஏழையின் வாசலில்
இம்முறையாவது ?
----கவின் சாரலன்
வெற்றி
விழியோடு
புன்னகை
இதழோடு
நிலவு
விண்ணோடு
காதல் தொடரும்
மாலை உறவோடு
சுதந்திரம்
இரவோடு
விடியுமா
ஏழையின் வாசலில்
இம்முறையாவது ?
----கவின் சாரலன்