கருப்பு பணம்

நிறவெறி இல்லை பணத்தில்
அதனால் பொங்கும் பாசம்
கருப்பு பணத்தில்

எழுதியவர் : வியாசன் (15-Aug-12, 5:35 pm)
சேர்த்தது : vyasan
Tanglish : karuppu panam
பார்வை : 140

மேலே