கள்ளிப்பால்

நில மகளே.....
நீயும் பெண்ணல்லவா?

இதோ ஊற்றுகிறார்கள்
கள்ளிப்பால் உனக்கும்!!
- செயற்கை உரம்

எழுதியவர் : சங்கர் (15-Aug-12, 11:49 pm)
சேர்த்தது : ptsankar7786
பார்வை : 184

மேலே