நட்பின் நிகழ்வும் நினைவும்

ஒன்றாய்
படிக்கும்போதும்
ஒன்றாய்
இருக்கும்போதும்
நட்பு நிகழ்வுகளாக!
அதே அவர்கள்
தனித்தனியே
விடைபெற்று
பிரியும்போதோ
நட்பு நினைவுகளாக !
அவரவர் இதயங்களில்
புதைந்த புதையலாக !

எழுதியவர் : suriyanvedha (16-Aug-12, 8:53 pm)
பார்வை : 559

மேலே