உள்ளம் இறங்கி வருவாயா..

வண்ணத்துபூச்சியாய்
வான்
எங்கும்
திரிந்து
தேடுகிறாயே
என்னை..!
உன் என்னத்து பூச்சி
உள்ளத்தை அரித்து
இலையாய் கருகி
மெழுகாய்
உருகுகிறேன்...!
உள்ளம் இறங்கி வருவாயா..
என் உதிரம்
உதிர்ந்து போகும் முன்னே...!

எழுதியவர் : (17-Aug-12, 2:23 am)
சேர்த்தது : Viji
பார்வை : 280

மேலே