பிரிவு..

என்னை வெல்வதற்கு யாரும் இல்லை...!!!
உன் அன்பை தவிர....
என்னை கொல்வதற்கும் யாரும் இல்லை....!!!
உன் பிரிவை தவிர....

எழுதியவர் : எழில்.. (17-Aug-12, 12:24 pm)
Tanglish : pirivu
பார்வை : 327

மேலே