சொல்ல நினைத்த...

சொல்ல நினைத்த வரிகள்
யாவும் எங்கோ
யாரோ சொல்லி கொண்டிருக்க..
நான் மட்டும்
இன்னும் நினைத்து கொண்டே
இருக்கிறேன்...!!!

எழுதியவர் : வைசா (17-Aug-12, 3:27 pm)
சேர்த்தது : samu
Tanglish : solla ninaitha
பார்வை : 352

மேலே