பிடிக்கவில்லை

வாழ பிடிக்கவில்லை
இந்த வாழ்கை பிடிக்கவில்லை
மண்ணை பிடிக்கவில்லை
எந்த மனிதரையும் பிடிக்கவில்லை
மனத்துக்கு பிடித்தவள்
என்னை மறக்க சொல்லையிலே ..............

எழுதியவர் : rajeshkannan (17-Aug-12, 3:41 pm)
சேர்த்தது : rajeshkannan
Tanglish : pidikkavillai
பார்வை : 380

மேலே