நான் கவிஞானனது

நீ
எழுதிவைத்த
உன் பெயருக்கு பின்னால்
மூன்று முற்று புள்ளிகளை வைத்தேன்,
இதுவரை கண்டிராத
கவிதையொன்று கிடைத்தது...
நன் கவிஞானனது இப்படித்தான்..

அன்புடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (17-Aug-12, 3:38 pm)
சேர்த்தது : srezmuthu
பார்வை : 175

மேலே