முத்தம்

கணவன்:
அன்பே
உன் அன்பு
"முத்தத்தை"
உன் அழகிய
"கை" களால்
கூட எனக்கு தரலாம்..

எழுதியவர் : நான அதிபன் சண்முகவடிவேல் (18-Aug-12, 8:42 am)
சேர்த்தது : நானஅதிபன்
Tanglish : mutham
பார்வை : 201

மேலே