மழை

மழை:
மழையில் நனைய ஆசைதான்
எனினும் நனையவில்லை அந்த "மாடிவீட்டுக்காரன்".

மழையில் நனைய ஆசையே இல்லை
ஆனால்
நனைகிறான் இந்த ஒழுகும்
"குடிசை வீட்டுக்காரன்".

எழுதியவர் : நான அதிபன் சண்முகவடிவேல் (18-Aug-12, 8:36 am)
சேர்த்தது : நானஅதிபன்
பார்வை : 175

மேலே