வரதட்சணை

தான் பெற்று வளர்த்த மகனை
அதிக விலைக்கு விற்று
தாங்கள் செய்த செலவுகளை
ஈடு செய்து கொள்ள
பெண் வீட்டாரிடம் பேரம் பேசி
ஏங்கு அதிக விலை
பேச படுகிறதோ
அங்கு தன்மகனை
குதிரை பேரத்திற்கு விற்று
வாங்கும் தட்சணை
வரதட்சணை

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணப் பெருமாள் (18-Aug-12, 7:12 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : varathatchanai
பார்வை : 153

மேலே