கற்றுக் கொள்
கற்று கொள் வாழ்கை வெற்றி
பெற கற்று கொள்
உன்னை உற்று நோக்கிட
கற்றுக் கொள்
உன்னுள் உன்னை பார்த்து விட
கற்றுக் கொள்
உன் பகைவர்களை தோல்வி கொள்ள
கற்றுக் கொள்
பிறரிடம் அன்பு செய்ய
கற்றுக் கொள்
வாழ்கை பாடம்
கற்றுக் கொள்
தினம் தோறும் புதியதை
கற்றுக் கொள்
வளம் சேர்க்க
கற்றுக் கொள்
தவறுகளை ஒப்புகொள்ள
கற்றுக் கொள்
நீ யார் என்று
கற்றுக் கொள்
தீமையே ஒழித்திட
கற்றுக் கொள்
மனிதனாய் வாழ
கற்றுக் கொள்