துரோகி

துரோகி

உன்னை நம்பி வந்தவளை
நற்றாட்டில் விட்டு விட்டு
உன் பெற்றோர் பார்த்த
பெண்ணை மணந்து
காதலை உதாசிநபடித்திய
உன்னை உன் காதலும்
சொல்லும் நீ ஒரு
துரோகி என்று

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணப் பெருமாள் (18-Aug-12, 12:20 pm)
சேர்த்தது : sridevisaravanaperumal
பார்வை : 301

மேலே