உன் அன்பை மட்டும்
தினம் தினம்
உன் அன்பை மட்டும்
தேடி அலைவதால்
என் அன்பிற்குரியவர்கள்
என்னை தேடுகின்றனர்
இந்த பைத்தியக்காரன்
எந்த தெருவோரத்தில்
அவள் அன்பை மட்டும்
பொறுக்கிக் கொண்டு
இருக்கின்றான் என்று...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
