பணம்

உணவு, உடை, மறந்து பைதேயக்கரன் போல் ஓடிநான் அந்த மக்கும் குப்பைக்காக -ஆனால்

இன்று அவனைப் பார்த்து சிரிகிக்கிறது அவனது

குழந்தை வாங்க அங்கிள் யார் நீங்க


என்று அன்று அவன் மடிந்தான் தான் அனாதை என்று உணர்ந்து தன் அன்பு செய்ய மறந்த மனதுடன்

எழுதியவர் : sana (21-Aug-12, 5:21 pm)
Tanglish : panam
பார்வை : 254

மேலே