வாழாவெட்டி

கொண்டவனை விலகினேன்

கோவிலில்கூட தனி தரிசனம்தான்

திருமண விழாக்களில்கூட

தனியறைதான் எனக்கு

உலகம் என்னை வெறுத்து விலகுகிறது

ஓ.. இதற்க்கு பெயர்தான்

வாழாவெட்டியா ......

எழுதியவர் : ச.சின்னசாமி (23-Aug-12, 4:00 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 211

மேலே