நிர்வாணம் என்பது என்ன ?

உடலில் துணி இல்லாமல் இருப்பது
மட்டுமல்ல நிர்வாணம்.
மனதில்- தன்னப்பிகை,துணிச்சல்,வீரம்,தைரியம்,
திறமை,முயற்சி இவை ஏதுமே இல்லாமல் இருப்பதும்தான் நிர்வாணம் ....

எழுதியவர் : pathuvairajan08 (23-Aug-12, 4:09 pm)
சேர்த்தது : பதுவைராஜன்
பார்வை : 226

மேலே